Free Accomodation
Free Accommodation for Outstation candidates at our PLC Training Course Center in Chennai
Free Accommodation for Outstation candidates at our PLC Training Course Center in Chennai
Highly qualified and experienced technical faculty / Best lab facilities / Flexibility for learning, time-factor
The Internship Programme is designed to bring highly qualified and motivated students with diverse backgrounds into the Organisation to work on
Wiztech Automation is leading Industrial automation training from last 17 years and has put values to train and develop automation engineers for the hard core industries. We are basically a bridge of Academic – Industries linkage. The organization was founded on the principle of building and implementing the great ideas in Automation.
Wiztech Automation Solutions an ISO 9001:2008 Certified organization. We are accredited as a CENTER OF EXCELLENCE by the INTERNATIONAL ACCREDITATION ORGANIZATION (IAO).Technology that drives progress for engineers and companies to enhance lives through technical solutions. Today Wiztech is well recognizing brand in the field of automation industry and emerge as a global leader in the automation world. We have already trained and placed more than 7,000 engineers since 2006.
16 வருடங்களுக்கு மேல் PLC Scada VFD DCS மற்றும் embedded system களத்தில் சிறந்தமுறையில் பயிற்சி கொடுத்து பல பொறியாளர்களின் திறன்மேம்பாட்டுக்கு வலுசேர்த்தோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
1.எங்களிடம் பயிற்சிபெற்ற பலர் Embedded மற்றும் industrial automation துறையில் பணியில் சேர்ந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
2.பயிற்சி பெறுபவர்களுக்கு குழுவாக பயிற்சி கொடுக்காமல்…தனிதனியாக மிகுந்த கவனத்துடன் பயிற்சி அளிக்கபடுகிறது,
3. வாரவிடுமுறைநாட்கள் மற்றும் வாரநாட்களிலும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
4.தொழிற்சாலை பணிபுரிபவர்கள் வாரவிடுமுறை நாட்களில் பயிற்சி எடுத்துகொள்கிறார்கள்.
5.கல்லூரி படிக்கும் மாணவர்கள் மாலைநேர மற்றும் செமஸ்டர் விடுமுறை காலங்களில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள்.
6.Embedded System மற்றும் industrial automation துறையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் எங்களுடைய வளாகத்திலும் மற்றும் ஆன்லைனிலும் நடத்தப்படுகிறது.
டிப்ளமோ மற்றும் பொறியியல் முடித்தவர்கள்,தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் படித்து கொண்டு இருப்பவர்கள் plc scada vfd dcs மற்றும் embedded system பயிற்சி எடுத்து பயன்பெறுகிறார்கள்..
B.E and Diploma (ECE., EEE., E&I., MEC) BSC., Electronics ..BCA.,
பெரும் தொழிற்சாலை machinery களுக்கு தேவையான plc programme scada design vfd , control panel மற்றும் embedded system சார்ந்த டெக்னிகல் support அளிக்கிறோம்…